Friday 10 February 2012

மாண்புமிகு


         

காசு அது இல்லனா
கடவுளுக்கும் கேட்காது காது அது
கல்லம் கபடம் இல்லாத  மனிதயினம்
பூமியில் வாழயிங்கே இடம் ஏது

காசு அது இல்லன்னா
கல்லறைக்கும் கல்நெஞ்சம்

நல்லவன் கையில காசு இல்ல
வல்வனாயிருந்த நீ நல்லவனா இல்ல

காசு ருக்கும் மினிஸ்டரும்
காசுக்காக மயங்குறான்
பவரு இருக்கும் வரையில
தவுசன் லைடடு பல்பாட்டம் மின்னுறான்
பவரு அது போனபின்னே
பீஸ்போன பல்பாட்டம்
வக்கில தேடி ஒடுறான் வய்தா வாங்க
வாய்தா வாஙக வக்கில தேடி ஓடுறான்

சாமி ய தை கும்பிடபோனா
சைத்தானொல்லாம் சாமியாரா அலயுது

காசு ருக்கும் மனுசனுக்கு
சட்டம் அது வலையுது
நெளிது குழையுது
சலாம் போட்டு போவுது

இல்லா தவன த் தான
தூக்கி போட்டு மிதிக்குது
நல்லா தூக்கி போட்டு மிதிக்கிது
அறிவு இல்லாதவனை தான
தூக்கிபோட்டு மிதிக்கிது

அஞ்சறிவெல்லாம் ஆறறிவா ஆகணும்
நம் அறிவாற்றல் மிகுதியால்
நம் நாடும் வீடும் நலம் பெறவேணும்
சுயநலம் இல்லா மாண்பு மிகு
மக்களாட்சி இப் பூவி தனில்
மலர்ந்திட வேண்டும்.

மயில்வாகனா

1 comment:

  1. எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை என் மனம் கவர்ந்த தங்கள் பதிவுக்கு பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
    http://vannathuli.blogspot.in/2012/02/blog-post_18.html

    ReplyDelete