Sunday 5 February 2012

தொடரும் காதல்







கால்கடு்கக நின்றாலும் காதல் அது கைகூடவில்லை!
கை காசு கரைந்தாலும் காதல் அது கைகூடவில்லை!
நட்பு அது தொலைதாலும் காதல் அது கைகூடவில்லை!
இளமையது தொலைந்த பின்னும் காதல் அது கைகூடவில்லை!
தொலையாமல் என்னை மட்டும்மே தொலைக்க!
தொடரும் இந்த காதல் ஒரு ஒரு தலைக்காதல்.......

மயில்வாகனா


1 comment:

  1. மிகச் சிறந்த சொல்லாக்கம். அருமை, தொடருங்கள் உங்கள் பணியை.

    ReplyDelete